திமுக நிர்வாகிகள் எம்எல்ஏ விற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

திமுக நிர்வாகிகள் எம்எல்ஏ விற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

தி.மு.க நிர்வாகிகள் 

திமுக நிர்வாகிகள் எம்எல்ஏ விற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு
கொரடாச்சேரி திமுக அலுவலகத்தில் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனிற்கு மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story