அதிமுகவில் இணைந்த திமுகவினர்

கதிராநல்லூர் ஊராட்சி நத்தமேடு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிராநல்லூர் பஞ்சாயத்து நத்தமேடு பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் குட்டி , மோகன்தாஸ் மற்றும் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ-வும், நாமக்கல் நகர அதிமுக செயலாளருமான பாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் புதுச்சத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் பாச்சல் அசோகன்,சுரேஷ், வரதராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story