சத்தியமங்கலத்தில் திமுக பொதுக்கூட்டம்

சத்தியமங்கலத்தில் திமுக பொதுக்கூட்டம்

திமுக பொதுக்கூட்டம்

சத்தியமங்கலத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது
சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வடக்குப்பேட்டை திப்பு சுல்தான் ரோட்டில் திமுக தலைவரும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்துக்கு சத்தியமங்கலம் நகர திமுக செயலாளர் ஆன நகராட்சி தலைவருமான ஆர் ஜானகிராம் சாமி தலைமை தாங்கினார் நகரவை தலைவர் ஆர் ஜோசப் நகரத் துணைச் செயலாளர் ஜெயந்தி தங்கவேல் எம் மணிகண்டன் கே எம் எஸ் முருகன் எஸ் என் பொன்னுச்சாமி வரவேற்று பேசினர் கட்சியின் தலைமைக்காகழக பேச்சாளர் பொள்ளாச்சி மா உமாபதி ஈரோடு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார் இதில் சத்தியமங்கலம் ஒன்றே குழு தலைவர் கே சி பி இ இளங்கோ அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவி மகேஸ்வரி செந்தில்நாதன் முன்னாள் செயலாளர்கள் எஸ் எல் லிங்கன் எஸ் கே ராதாகிருஷ்ணன் எஸ் எம் சதாசிவம் பீச் பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் நீலமலைச் செழியன் கே கார்த்திகேயன் நன்றி கூறினார்

Tags

Next Story