திமுக ஊழல் ஒலிப்பதிவு பட்டியல் நீளும்: அண்ணாமலை
மக்கள் நடைபயணம்
வேலூர்மாவட்டம்,கேவிக்குப்பத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பரப்புரைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் எங்களை பொறுத்தவரையில் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் கட்சியை வளர்க்கிறோம் கூட்டணி தலைவர் ஏ.சி.சண்முகம் இருக்கிறார்.
நாங்கள் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் மனோஜ் தங்கராஜுடன் எங்கள் பாஜக செய்தி தொடர்பாளர் பேசுவார் திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் நான் அவருடன் விவாதம் செய்ய தயார் ஸ்பெயின் முதல்வர் ஸ்டாலின் சென்றது என்பது குறித்து மக்கள் பேசுகிரார்கள் 10 நாட்கள் ஏன் அங்கு செல்ல வேண்டும்.
நம்மை முட்டாள்கள் என திமுக நினைக்கிறது உலக முதலீட்டாளர் மாநாடு முடிந்தவுடன் ஸ்பெயின் செல்வது ஏன் அப்போது முதலீட்டாளர் மாநாடு தோல்வி என அவர்கள் ஒப்புகொள்ளட்டும் 7 முறை சம்மவ் வழங்கியும் ஆம் ஆத்மி தலைவர் சம்மன் வாங்காமல் அரவிந்த் கெஜ்ரிவால் தப்பியுள்ள்ளார்.
அதன் பின்னரே நீதிமன்றம் 5 நாட்கள் காவல் வழங்கியுள்ளது திமுகவை பொறுத்தவரியில் 2024 தேர்தல் அவர்களுக்கு நிராசையாக இருக்கும் டெல்லி ஆசை என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆனால் மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
பாஜகவை தனிப்பெரும்பான்மையுடன் மத்த்யில் அமர வைக்க திமுக எம்பிக்கள் மூலம் தமிழக மக்களுக்கு என்ன ஆதாயம் என திமுக வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும் இன்னும் ஒன்பது ஊழல் ஒலிப்பதிவுகளில் இன்னும் 5 ஊழல் பதிவுகளை பாஜக வெளியிடவுள்ளது பங்காளி கட்சிகள் இரண்டு பேர் ஆட்சியை மாற்றி மாற்றி ஓட்டினார்கள்.
அதனால் அவர்களுக்கு எங்கள் மீது கோபம் திமுக 511 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது ஆனால் 20 வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை ஏன் வெள்ளை அறிக்கைவெளியிடவில்லை கேவிக்குப்பத்திற்காக திமுக எந்த ஒரு தேர்தல் அறிவிப்பும் வெளியிடவில்லை திமுக இந்த தேர்தலில் ஏற்கனவே கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் ஜனநாயகத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் நல்ல எம்பி என்பதில்லை மக்கள் ஏசி சண்முகத்திற்கு வாய்ப்பளிக்கவில்லை என்றாலும்,
அவர் மக்கள் பணியை செய்கிறார் சொந்த ஊர் துரைமுருகன் அமைச்சருடன் கேவிகுப்பம் ஆனால் இங்கு மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையை மக்கள் கேட்டும் ஏற்படுத்தி தரவில்லை மோடியையும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் ஏற்றுகொள்ள வேண்டும் இக்கூட்டணிக்கு விருப்பம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் 11 ஆம் தேதி சென்னையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா வரவுள்ளார்.
அப்போது யாத்திரை நிறைவை அறிவிப்போம் காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவனில் சட்டையை கிழிப்பதும் வேட்டியை கிழிப்பதும் தான் போட்டியாக நடக்கிறது அழகிரி வாக்கிங்க் சென்றால் பத்திரமாக செல்ல சொல்லுங்கள் தமிழக மக்களின் ஏடீம் பாஜக தான் என கூறினார் பேட்டியின் போது புதிய நீதிக்கட்சிதலைவர் ஏ,சி,சண்முகம் உடன் இருந்தார்