நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு

நெல்லை மாநகர திமுக செயலாளர் அழைப்பு

திமுக மாநகர செயலாளர் 

நெல்லை மாநகர திமுக செயலாளர் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக மகளிர் அணி சார்பில் இன்று (ஜூன் 11) மாலை 7 மணிக்கு முருகன்குறிச்சி பிஷப் சார்ஜென்ட் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே இதில் திமுகவினர் அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story