டவுனில் உணவு வழங்கிய திமுகவினர்
நெல்லை டவுன் மாநகராட்சி ஆதரவற்றோர் உறைவிடத்தில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் உணவு வழங்கினர்.
நெல்லை டவுன் மாநகராட்சி ஆதரவற்றோர் உறைவிடத்தில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் உணவு வழங்கினர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 18) நெல்லை டவுன் மாநகராட்சி ஆதரவற்றோர் உறைவிடத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணி கண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைதீன்கான் கலந்து கொண்டு காலை உணவு வழங்கினார்.இதில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story