திமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

திமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு !

 வாக்கு சேகரிப்பு 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக ஒன்றிய செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் ஆதரித்து திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தலைமையில் ஏராளமானோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story