கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட் - தி மு க தலைமை அறிவிப்பு

கொலை வழக்கு தொடர்புடைய திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட் - தி மு க தலைமை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தி மு கவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ரமேஷ்பாபு உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

Tags

Next Story