திமுக வாக்கு சேகரிப்பு !

திமுக வாக்கு சேகரிப்பு !

திமுக

நாவகுறிச்சி பகுதியில் எஸ் ஆர் சிவலிங்கம் இன்று அங்குள்ள பொதுமக்களிடம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மலையரசன் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசல் நாவகுறிச்சி பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் இன்று அங்குள்ள பொதுமக்களிடம் கள்ளக்குறிச்சி திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மலையரசன் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story