திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திமுகவினர் வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் தே. மலையரசன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தேர்தல் பணி குழு பொறுப்பாளர் ப.காமராஜ் Ex.ஒன்றிய கழக செயலாளர் தலைமையில்கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியத்தூர் ஊராட்சியில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களான OP.ராமலிங்கம் மாவட்ட கழக பிரதிநிதி, A.செல்வம் (SS) மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் இந்நாள் முன்னாள் கிளை கழக செயலாளர்கள் கழகத் தோழர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் K.சுரேஷ் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கழக தகவல் தொழில்நுட்ப அணி.

Tags

Next Story