சங்கரன்கோவில் நகரப் பகுதியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவில் நகரப் பகுதியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் நகரப் பகுதியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர். ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் சங்கரன்கோவில் நகரம் 7, 8, 9, 10 வார்டு கழக பகுதியில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையிலான திமுகவினர் வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் இல.சரவணன்.சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ்.சக்கரைகுல் நகர் மன்ற தலைவியை உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story