நெய்வேலி: திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நெய்வேலி: திமுக செயல்வீரர்கள் கூட்டம்

திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நெய்வேலியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொருப்பாளர் சுபா. சந்திரசேகர் முன்னிலையில் நெய்வேலி நகர அனைத்து வட்டங்களின் திராவிட முன்னேற்றக் கழக செயல்வீரர் கூட்டம் நெய்வேலி தொமுச அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story