திமுக செயற்குழு கூட்டம்

திமுக செயற்குழு கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.பல்வேறு அணிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நமது வசமே உள்ளது. வாக்கு சேகரிக்க செல்லும்போது மக்கள் குறை கூறும் அளவில் இருக்கக் கூடாது என பேசினார்.

Tags

Next Story