மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து வரும் 22ம் தேதி தெரியும்?
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து வரும் 22ம் தேதி தெரியவரும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து வரும் 22ம் தேதி தெரியவரும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேட்டி: மதுரையில் பறக்கும் படை பறிமுதல் செய்த 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 29.70 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் வருமான வரித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது நகைகளை எடுத்து வந்த நிறுவனத்தினர் உரிய ஆவணங்களை ஒப்படைக்காததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் வருமானவரித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பொருட்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது மதுரை வாக்கு எண்ணிக்கை மையம் குறித்து 22 ஆம் தேதி முடிவு தெரியவரும் 22 ஆம் தேதி உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து பதில் அளிக்க உள்ளனர்
Next Story