மு,க,ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிலில் அன்னதானம்

மு,க,ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவிலில் அன்னதானம்

 மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

பிறந்த தினத்தை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி கோவிலில் திமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மு,க,ஸ்டாலின் இன்று பிறந்த தினத்தை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாவட்ட பொருளாளர் இல,சரவணன் தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story