தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்னதானம்!

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்னதானம்!

இளைஞர் அணி சார்பில் அன்னதானம்

திருப்பத்தூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர் அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது! திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட திமுகா இளைஞரணி சார்பில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கிதாவெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் வி.தமிழ்மணி, , வி.வி.கிரிராஜ், நா.பெ.பிரபு, சி.செந்தில்குமார் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story