டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாள் விழா!

டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாள் விழா!

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

பத்தியாவரம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் பத்தியாவரம் கிராமத்தில் இன்று (14.04.2024) டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் மானோகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்ம பாலன், காங்கிரஸ் மாநில துணை தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story