நாமக்கல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு !

நாமக்கல் பாஜக வேட்பாளர் அறிவிப்பு !

கே. பி ராமலிங்கம்

நாமக்கல் பாஜக-வில் டாக்டர் கே. பி ராமலிங்கம் வேட்பாளாராக அறிவிப்பு.
பெயர் : Dr.K.P.ராமலிங்கம் B VSC தந்தை பெயர் : KC. பழனியப்ப கவுண்டர் தாயார் பெயர் : அன்னபூரணி மனைவி பெயர்: சரஸ்வதி (65) மகள் : சிந்தாமணி (32) (மருத்துவர்) மகன் : அதியமான் (30) (பொறியாளர்) முகவரி : உழவர் இல்லம், 175 கோனேரிப்பட்டி எக்ஸ்டென்ஷன் 2, ராசிபுரம் - 637408. நாமக்கல் மாவட்டம். சொந்த ஊர்: காளிப்பட்டி தொலைபேசி : 9443264244 மின்னஞ்சல் முகவரி: drkpramalingammp@gmail.com பிறந்த தேதி: 02-06-1954 படிப்பு : கால்நடை மருத்துவர் தொழில்: விவசாயம், எழுத்தாளர், பேச்சாளர், கால்நடை மருத்துவர் மதம், சாதி: இந்து - நாட்டுக் கவுண்டர் அரசியல் மற்றும் பொது வாழ்வு அனுபவம்: 1)1972 முதல் 1980-ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வில் மாணவர் பிரிவு தலைவர் 2) 1990 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தி.மு.க. விவசாய அணி மாநில செயலாளர் 3) 1972 முதல் 1973-ஆம் ஆண்டு வரை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் 4)மெட்ராஸ் சிட்டி இன்டர்காலேஜியேட் மாணவர் தலைவர் 5) 1975 முதல் 1977-ஆம் ஆண்டு வரை உலக பல்கலைக்கழக மாணவர் சேவை அமைப்பு இந்திய தேசிய செயலாளர் 6) 1980 முதல் 1984 மற்றும் 1984 முதல் 1987-ஆம் ஆண்டு வரை ராசிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் 7)11வது லோக்சபா நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்செங்கோடு தொகுதி) 8)1999 முதல் 2009-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மேலாண்மை வாரிய உறுப்பினர் 9)2001 முதல் 2005-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அனைத்து முன்னாள் தலைவர்கள் சங்கத்தின் தலைவர் 10) தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் 11)2010 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர். 12) 2015-ஆம் ஆண்டு முதல் இயற்கை நீர் வளங்கள் உற்பத்தி இயக்க தலைவர் 13) 2020- ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில துணை தலைவர், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர், கட்சியின் மையக் குழு உறுப்பினர்.

Tags

Next Story