பொத்தனூரில் வடிகால் அமைக்கும் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு

பொத்தனூரில் வடிகால் அமைக்கும் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு

பொத்தனூரில் வடிகால் அமைக்கும் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு

பொத்தனூரில் வடிகால் அமைக்கும் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (09.01.2024) வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார். பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் – 2021 -2022 ன் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில், 7-வது வார்டு, பழைய செல்வி குடோன் சந்து வடிகால் அமைக்கும் பணி மற்றும் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில், 9-வது வார்டு, பிருந்தாவன் பள்ளி பின்புறம் வடிகால் அமைத்தல் (கம்போஸ்ட் அருகில்) பணியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story