காங்கிரஸ் வேட்பாளரிடம் திதகவினர் ஆலோசனை

காங்கிரஸ் வேட்பாளரிடம் திதகவினர் ஆலோசனை

 ராபர்ட் ப்ரூஸூடன் திராவிட தமிழர் கட்சியினர் 

காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை சந்தித்த திராவிட தமிழர் கட்சியினர் தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை பெற்றனர்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகின்றார். திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள திராவிட தமிழர் கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நேற்று (மார்ச் 30) வேட்பாளர் ராபர்ட் புரூஸை நேரில் சந்தித்து நாடாளுமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி குறித்து கேட்டறிந்தனர்.இதில் திமுகவினர்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story