சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
சங்கரன்கோவிலில் குடிநீர் முறையாக விநியோகிக்கப் படுகிறதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி ”உங்களைத்தேடி உங்கள் ஊரில் ” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் இன்று காலை குடிநீர் முறையாக விநியோகிக்கப் படுகிறதா?என்பதை பற்றி அப்பகுதி பொது மக்களிடம் நேரடி சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இது நிகழ்ச்சிகள் சங்கரன்கோவில் வட்டாட்சியர் பரமசிவம் . சங்கரன்கோவில் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்
Next Story
