மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்

மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்
மினி லோடு வேன் கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் காயம்
ஓட்டுநரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்
கோயம்புத்தூர் மாவட்டம் கணுவவக்கரை பகுதியைச் சார்ந்தவர் கிருஷ்ணசாமி இவர் ஆக்டிங் டிரைவர் ஆக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. கிருஷ்ணசாமி சத்தியமங்கலத்தில் இருந்து வாழைக்காய் லோடுகளை ஏற்றுக்கொண்டு கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த பொழுது அவர் வந்த மினி லோடு வேன் விருதுநகர் அருகே சூளக்கரை பிரிவில் எதிர்பாராத விதமாக டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஓட்டுநர் காயமடைந்த நிலையில் இது குறித்து அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story