வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கோரிய ஓட்டுனர்கள்

வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கோரிய ஓட்டுனர்கள்
தடுத்து நிறுத்தப்பட்ட லாரி 
வந்தவாசி அருகே ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஓட்டுனர்கள் லாரிகளை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் ஒட்டுநர் தன்னை தற்காத்து கொள்ள அந்த இடத்தை விட்டு தப்பி செல்லும் பட்சத்தில் அந்த ஓட்டுநர் மீது ஹிட்ரன் என்ற வழக்கை பதிவு செய்து அந்த ஓட்டுந ருக்கு ரூ.7 லட்சம் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய சட்டத்தை இயற்றியது. பல மாநிலங்களில் எதிர்ப்பு கண்டனத்தை தெரிவித்ததால் தற்காலிகமாக சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. மொத்த ஓட்டுநர்களின் இந்தகருப்புசட்டத்தை வாழ்வாதாரம் பாதிக்க நிரந்தரமாக ரத்து செய்ய கூடிய வகையில் கடந்த 17ம்தேதி நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தில் இருந்து காலைவரையற்ற வேலை நிறுத்த திருத்த மசோதாவில், விபத்து ஏற்படும் பட்சத்தில் அந்த வாகன ஓட்டுனர் நல சங்கம் அறிவித்து போராட் டம் நடைமுறையில் உள்ள நிலையில் வந்தவாசி- திண்டிவனம் நெடுஞ்சாலை நடுக்கும்பம் கிராமம் அருகே அப்பகுதியை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கன ரக வாகன டிரைவர்கள் அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் விரைந்து வந்த அங்கு லாரிகளை மடக்கிய டிரைவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story