ஒட்டன்சத்திரத்தில் போதை விழிப்புணர்வு முகாம்!

ஒட்டன்சத்திரத்தில் போதை விழிப்புணர்வு முகாம்!

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

ஒட்டன்சத்திரத்தில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் சாலையில் உள்ள ஆர்.சி லயோலா பள்ளி வளாகத்தில் குடியால் மீண்ட மக்கள் தாராபுரம், பழனி, நத்தம், வேடசந்தூர், போன்ற தாலுகாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் மாதாந்திர சந்திப்பு இன்று நடைபெற்றது.

பெண்கள், மற்றும் குழந்தைகள் ஆலோசனை தனியே நடைபெற்ற நிலையில் இன்று குடி குறித்த இந்த முகாமில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags

Next Story