போதை பொருள் விற்றவர் கைது
போதை பொருள் விற்றவர் கைது
பெட்டிகடையில் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வெங்களூரைச் சேர்ந்தவர் முகமது கனி ( வயது 38 )பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் திருமயம் போலீசார் சோதனை நடத்தி போதை பொருள்களை பறிமுதல் செய்து முகமது கனி கைது செய்தனர்.
Next Story