போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது!

போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது!

கைது

சந்தவாசல் அருகே போதை பொருட்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் படவேடு கேசவபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபரை சோதனை செய்தனர். மொபட்டில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பாலாஜி (வயது 50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story