மழையின்றி வறண்ட நீர்நிலைகள்

மழையின்றி வறண்ட நீர்நிலைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில்விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. காய்கறி, பயறு, எண்ணெய் வித்துக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.பருவ மழை காலத்தில் பெய்யும் மழையால் நிரம்பும் நீர்நிலைகளைக் கொண்டு வேளாண் தொழில் நடந்து வருவது உண்டு. ஆனால் சில நாட்களாக பருவ மழை பெய்தும் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. ஒட்டன் சத்திரம் பரப்பலாறு அணை அதன் முழு அளவு எட்டுவதற்கு இன்னும் 14 அடிகளுக்கு மேல் உள்ளது. இதேபோல் வேடசந்துார் குடகனாறு அணை 65 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. இந்தாண்டு அணை இன்னும் நிரம்ப வில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story