பொம்மிடி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி ஆய்வு
பொம்மிடி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி ஆய்வு
பொம்மிடி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிவெடுக்க உத்தரவிட்டார்
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில், அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவை வழக்குகள் விபரம், வழக்கு பதிவேடு, விபத்து உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, எஸ்.ஐ.,க்கள் விக்னேஷ், மாரப்பன் உடனிருந்தனர்.
Next Story