கண்டப்பங்குறிச்சி பள்ளியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

கண்டப்பங்குறிச்சி பள்ளியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

கடலூர் மாவட்டம்,கண்டப்பங்குறிச்சி பள்ளியில் உணவை சாப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் வேப்பூர் வட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம் கண்டப்பங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சமையல் கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

Tags

Next Story