மாணவர் விடுதியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

மாணவர் விடுதியில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

சேப்பாக்கம் மாணவர் விடுதியில் உணவை சாப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட இரவு உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.‌ உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story