எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள்: கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் அன்னதானம்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள்: கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் அன்னதானம்

அன்னதானம் வழங்கல்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் நாளை முன்னிட்டு கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story