ஆத்தூர்: நீட்தேர்வு ரத்து கேள்விகுறியாக உள்ளது எடப்பாடியார் பேச்சு

ஆத்தூர்: நீட்தேர்வு ரத்து கேள்விகுறியாக உள்ளது  எடப்பாடியார் பேச்சு

 எடப்பாடி பழனிச்சாமி 

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றனர் ஆனால் கேள்விக்குறியாக உள்ளதாக முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து பெத்தநாயக்கன்பாளையத்தில் கைகால் வலுவு திட்டத்தைக் கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது இந்த பாராட்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றனர் ஆனால் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் பூட்டி கிடப்பில் போட்டு இருப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைய 7:5 சதவீதம் ஒதுக்கீடு கொண்டு வந்து மூலம் ஏழை குழந்தைகள் மருத்துவராகவும் மற்றும் பல் மருத்துவராகவும் ஒரு ரூபாய் செலவில்லாமல் படித்து வருவதாகவும் பேசினார்.

Tags

Next Story