கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை

எடப்பாடி பழனிசாமி 

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.
நேற்று கள்ளச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், மோகன் ஆகியோர் நேரில் சந்திக்க வந்தனர்.

Tags

Next Story