தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்புரையாற்றிய எடப்பாடியார் !

தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்புரையாற்றிய எடப்பாடியார் !

அ.தி.மு.க

அ.தி.மு.க வெற்றி வேட்பாளர் திரு சு.தமிழ்மணி அவர்களை ஆதரித்து புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்புரையாற்றினார்.
03.04.2024 - நாமக்கல் மாவட்டம். நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர் சு.தமிழ்மணி அவர்களை ஆதரித்து கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story