வங்கிகள் சார்பில் கல்வி கடன் முகாம்
வங்கிகள் சார்பில் கல்வி கடன் முகாம்
வங்கிகள் சார்பில் கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்புக் கல்விக் கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 15 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. விண்ணப்பத்தினை www.vidyalakshmi.co.in வலைதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story