மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி சுற்றுலா- வழியனுப்பி வைத்த ஆட்சியர்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி சுற்றுலா- வழியனுப்பி வைத்த ஆட்சியர்

கல்வி சுற்றுலா பேருந்து 

திருவாரூர் மாவட்டத்திலிருந்து கல்வி சுற்றுலா செல்லும் மாற்றுதிறனாளி மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வழியனுப்பி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலா பேருந்தினை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி ,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா, மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story