சங்கரன்கோவிலில் பெண் குழந்தைகளுக்கான கற்பம் கற்பிப்போம் பயிற்சி முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசின் பெண் குழந்தைகளைக் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் பயிற்சி முகாம் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் தமிழக அரசின் "பெண் குழந்தைகளைக் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம், பயிற்சி முகாம்" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் சங்கரபாண்டியன் பெண் குழந்தைகளுக்கான தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறிய உரையாற்றினார். இதில் வட்டார கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டார்.
Next Story