கிலோ ரூ.110ஐ எட்டிய கத்தரிக்காய்

கிலோ ரூ.110ஐ எட்டிய கத்தரிக்காய்

கத்தரிக்காய் 

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்கறிகளின் விலையானது மெல்ல உயர்ந்து வருவதால் குடும்ப பட்ஜெட்தாரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி உழவர் சந்தையில் நேற்றைய நிலவரப்படி கத்தரிக்காய் கிலோ ரூ.110ஐ எட்டி இருந்தது.இஞ்சி, பீன்ஸ் வகைகள் ரூ.120, அவரை, மொச்சை ரூ.80ஐ தொட்ட நிலையில் இருந்ததால் பொதுமக்கள் இதற்கான சமையலை தவிர்த்து அந்த காய்கறிகளை பாராமுகமாக்கி சென்றனர். தக்காளி ரூ.18 என ஆறுதலளித்தது.இனிவரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் கூறியது குடும்ப தலைவிகளுக்கு சற்றே ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story