முதியவர் தற்கொலை
தற்கொலை
தூசி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தூசி அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்குட்டி (வயது 75), மனைவி சகுந்தலா. கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் சின்னக்குட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சின்னக்குட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story