தேர்தல் 2024 தேர்தல் பணிக்குழு அறிவிப்பு !

தேர்தல் 2024 தேர்தல் பணிக்குழு அறிவிப்பு !

தேர்தல் 2024 தேர்தல் பணிக்குழு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு - செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‌‌ 10.07.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் ஏ.சிவா வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது. கே.வீ. தங்கபாலு முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எம்.எல்.ஏ, முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணசாமி முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருநாவுக்கரசர் முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.அழகிரி முன்னாள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ். ராஜேஷ் குமார், எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்.பி ஆர். ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தலைவர், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ. தலைவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி டி.என்.முருகானந்தம், துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.ராணி, Ex.MP. விச்சு (எ) எம்.லெனின் பிரசாத், தலைவர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஆர்.பி.ரமேஷ், தலைவர், விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.வி.சீனிவாசகுமார், தலைவர், விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முகம்மது குலாம் மொய்தீன், துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர். ரங்கபூபதி, துணைத்தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் ஆர்.ராஜ் மோகன்.

Tags

Read MoreRead Less
Next Story