தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்
தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து இன்று தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மகளிர் திட்ட இயக்குனர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு குறும்படத்தை கண்டு களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story