ஏமப்பள்ளி விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு மனு
ஏமப்பள்ளி விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு மனு
ஏமப்பள்ளி விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு மனு
திருச்செங்கோட்டில் இருந்து ஏமப்பள்ளி வரை உள்ள விவசாய நிலங்களில் நகராட்சி பகுதிகளின் கழிவு நீர் நேரடியாக தேங்கி வருவதை 20 ஆண்டுகளாக நோய் தொற்று கிருமி தொற்று கேன்சர் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதால் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பகுதி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியார் நேரடி உதவியாளர் கார்த்திகேயனிடம் தேர்தல் புறக்கணிப்பு மனுவை கொடுத்தனர்...
Next Story