திருவேங்கடம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை

திருவேங்கடம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை

திருவேங்கடம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

 

திருவேங்கடம் பகுதிகளில் திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகில் குருவிகுளம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இந்திய கூட்டணி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தனக்கு வாக்குகள் கேட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய திமுக உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story