திருப்பூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் தேர்தல் பிரச்சாரம்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயனை ஆதரித்து, வேலம்பாளையம் பகுதியில் பிரச்சார பயணத்தை வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார் .
இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில தலைவர் கண்ணகி , பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் , மாநகர துணை செயலாளர் ராமசாமி ,வட்ட கழக செயலாளர் அவர்களும், மாமன்ற உறுப்பினர் கோட்டா பாலு,செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்…
Next Story