எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணி தொடக்கம்

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணி தொடக்கம்

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணி தொடக்கம்

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் துவங்கப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக தமிழக முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன தனிக்கை மற்றும் ரோந்து பணிகளில் மொத்தம் நான்கு குழுக்களாக உதவி ஆணையாளர் (கலால்) மாறன் தலைமையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story