வாக்கு இயந்திர பாதுகாப்பு கிடங்கை தேர்தல் அதிகாரி ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்கு இயந்திர பாதுகாப்பு கிடங்கை தேர்தல் அதிகாரி பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை இன்று(01.04.2024) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்களால் திறக்கப்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

Tags

Next Story