தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்
தென்காசியில் நாடாளுமன்ற தோ்தல் முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தலையொட்டி நடைபெற்றுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். பொதுப் பாா்வையாளா் டோபேஷ்வா் வா்மா, காவல் துறை பாா்வையாளா் பங்கஜ் நைன், தோ்தல் செலவின பாா்வையாளா் சதீஷ் குருமூா்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Next Story