கடலூரில் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

கடலூரில் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

 பயிற்சிக் கூட்டம்

கடலூரில் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் பண்ருட்டி, நெய்வேலி, கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story