நீலகிரியில் தேர்தல் பயிற்சி முகாம்

நீலகிரியில் தேர்தல் பயிற்சி முகாம்

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள் 

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆறு இடங்களில் முதற்கட்டமாக இன்று பயிற்சிகள் முகாம்கள் நடக்கிறது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 7ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் வரும் 16ம் தேதியும் தேர்தல் நடைபெறுவதற்கு முதல் 18ம் தேதியும் நான்காம் கட்ட பயிற்சி நடைபெறும் என தெரிவித்தார். மேலும், தேர்தல் நாளன்றும் பயிற்சியளக்கப்படும்,"என்றார்.

Tags

Next Story