தேர்தல் பயிற்சி - ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பயிற்சி - ஆட்சியர் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட போது 

திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்தல் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டனர் . திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனத்தில் பயிற்சி வகுப்பு நடைபெறுவதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story